ஆதரவற்ற ஜனாசாவை பெற்று நல்லடக்கம் செய்த மஜகவினர்

சென்னை.நவ.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் … Continue reading ஆதரவற்ற ஜனாசாவை பெற்று நல்லடக்கம் செய்த மஜகவினர்